அதிவேக வரையறையற்ற இண்டர்நெட்
ஒவ்வொறு கொள்வனவுடனும் நியாயமான, நிலையான இண்டர்நெட் கட்டணம்.
– எந்தவொரு மறைவான செலவோ கட்டணங்களோ கிடையாது.

அதிவேக வரையறையற்ற இண்டர்நெட்

மறைவான கட்டனங்களற்ற விலை
இலவச அமைப்பு
வரையறையற்ற பாவனை
ஒப்பந்தங்கள் கிடையாது
ரவுட்டர் உள்ளடங்கும்
வரையறையற்ற 75 Mbps
ஆறு மாத சலுகை
- 6 மாதங்களின் பின்னர் 48$
- 75 Mbps டவுன்லோட்
- 10 Mbps அப்லோட்
வரையறையற்ற 300 Mbps
ஆறு மாத சலுகை
- 6 மாதங்களின் பின்னர் $79
- 300 Mbps டவுன்லோட்
- 20 Mbps அப்லோட்
வரையறையற்ற 500 Mbps
ஆறு மாத சலுகை
- 6 மாதங்களின் பின்னர் $85
- 500 Mbps டவுன்லோட்
- 20 Mbps அப்லோட்
பொதுவான கேள்விகள்
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உண்டா?
நெகிழ்வுத் தன்மை மற்றும் நியாயமான விலைகள்: நாங்கள் உங்களை ஒரு ஒப்பந்தத்தில் அடைக்க மாட்டோம் மற்றும் மறைவான எந்தக் கட்டணங்களையும் நாங்கள் அறவிட மாட்டோம். உங்கள் திட்டத்தை எந்த நேரத்திலும், கட்டணமின்றி ரத்து செய்யலாம்.
ஆம்! கனேடிய பொருளாதாரம் மற்றும் மக்களை ஆதரிப்பதை நாங்கள் நம்புகிறோம். கனடியர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும், நாடு முழுவதும் கனேடியர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
முற்றிலும்! எங்களுடனான அனுபவத்தை நீங்கள் விரும்புவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
எங்களின் கடந்த கால சாதனை: நாங்கள் ஆரம்பித்த நாள் முதல், 99.4% வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளோம்!
எங்களின் Net Promoter Score (NPS) உலகத் தரம் வாய்ந்தது. எங்கள் சந்தாதாரர்களில் 94% க்கும் அதிகமானவர்கள் எங்கள் நெட்வர்க் மற்றும் தாங்கள் பெறும் வாடிக்கையாளர் சேவையில் மிகவும் திருப்தி அடைவதாகக் கூறுகிறார்கள்.
வீட்டிலிருந்து பணிபுரியும் போது முக்கியமான ஆவணங்களைப் பகிர்வது முதல் அன்பானவர்களுடன் இணையவழி பார்ட்டிகளை நடத்துவது வரை, முன்னெப்போதையும் விட இப்போது கனடியர்கள் இணையத்தை நம்பியிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான் நாங்கள் தொழில்துறை முன்னணி உபகரணங்கள் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்துகிறோம். Netcrawler இல், நம்பகத்தன்மைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
விள்ளங்கம் ஏதும் இல்லை! நாங்கள் எங்கள் நெட்வர்க்கில் அதிக முதலீடு செய்தாலும், எங்கள் செயல்பாடுகளை சிக்கனமானதாக வைத்து, நன்கு சிந்தித்து முடிவுகளை எடுக்கிறோம். எங்களிடம் கடை முகப்புகள் அல்லது ஆடம்பரமான கட்டிடங்கள் இல்லை; நாங்கள் கிளவுட் (cloud) அடிப்படையிலான இணைய வழங்குனராக செயல்படுகிறோம். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் செவிசாய்த்து, எங்களின் அனைத்து விளைவுகளையும் அளவிடுகிறோம், இதன் மூலம் எங்கள் நடைமுறைகளை விரைவாகவும் திறமையாகவும் மாற்றியமைக்க முடிகின்றது.
பாவனையாளர்களின் எண்ணிக்கை மற்றும் உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் சாதனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இணைய வேகத்தைப் பரிந்துரைக்கிறோம்.
இணையவழி வீடியோ அழைப்புகள் மற்றும் திரைப் பகிர்வுக்கு சுமார் 10 Mbps தேவைப்படுகிறது, ஆனால் Netflix இலிருந்து மிக உயர்ந்த தரம் வாய்ந்த வீடியோ உள்ளடக்கத்தைப் பார்க்க, 25 Mbps இணைப்பைப் பரிந்துரைக்கிறோம்.
சராசரி கனேடிய இணையப் பயனருக்கு, 75 Mbps வேகத்தில் இணையத்தில் செய்ய முடியாது என்று பெரிதாக ஒன்றும் இல்லை.

Archer WiFi 6 ரவுட்டர்
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான Archer AX10 WiFi 6 ரவுட்டரை வழங்க TP-Link உடன் கூட்டு சேர்ந்துள்ளோம். எவ்வித கட்டணமும் இல்லாமல் இது உங்களுக்கு வழங்கப்படுகிறது.